Essential oils are concentrated plant extracts (roots to fruits) that retain the natural smell and flavor, or “essence,” of their source. Essential oils can be inhaled or diluted and applied to the skin. When inhaled, the scent molecules in essential oils travel directly to the brain, Essential oils can also be absorbed by the skin and travel around the body via the bloodstream. They may stimulate your sense of smell or have medicinal effects when absorbed. There are over 90 commonly used essential oils, each associated with certain health claims. Popular oils include peppermint, lavender, sandalwood, tea tree and etc. Essential oils may have some interesting health applications. However, more reseach is on. Essential oils also can be used in and around the home, as a natural repellent, or industrially to make cosmetics. High-quality oils only use pure plant compounds extracted by distillation or cold pressing. Essential oils are generally considered safe. However, the
Posts
நறுமண எண்ணெய்
- Get link
- X
- Other Apps
நறுமண எண்ணெய் நறுமண எண்ணெய் அதிக வீரியம் கொண்டது. அது வேர் முதல் பழம் வரை பல தாவிர பாகங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. அவை இயற்கையானா நறுமணத்துடன் மருத்துவ பலன் கொண்டதாக உள்ளது. நறுமண எண்ணையை முகர்தல் மூலமும், மேல் தோலில் தடவுதல் மூலமும் பயன் பெறலாம். முகர்தல் மூலம் எண்ணெய்களில் உள்ள வாசனை மூலக்கூறுகள் நேரடியாக மூளைக்குச் செல்கின்றன. மேலும் எண்ணெய் மேல் தடவுவதால் தோலால் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டம் வழியாக உடலில் பரவும். அவை உங்கள் வாசனை உணர்வைத் தூண்டியும் அல்லது தோலினால் உறிஞ்சப்படும்போதும் மருத்துவ பலனை அளிக்கும். 90 க்கும் மேற்பட்ட நறுமண எண்ணெய்கள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது உதாரணத்திற்கு சந்தனம், லாவண்டர், புதினா,மற்றும் பல. நறுமண எண்ணெய்கள்,சில சுவாரஸ்யமான ஆரோக்கிய பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் . இருப்பினும், மேலும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நறுமண எண்ணையை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். மேலும் இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதே சிறப்பு.